“உங்கள் தலைமையில் செய்யப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்களும், மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா, ஸ்வச் பாரத் அபியான் போன்ற திட்டங்களும் தேசத்தின் சமூக, பொருளாதார வளர்ச்சியை வருங்காலங்களில் உறுதிசெய்துள்ளது.”