பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் இந்தியக் குடியரசின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்தியக் குடியரசின் பிரதமர் மேதகு நரேந்திர மோடிக்கு வாழ்த்துச் செய்தி.