தான்சானியா ஐக்கிய குடியரசின் அரசு மற்றும் மக்கள் சார்பாக, இந்தியக் குடியரசின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேதகு பிரதமர் நரேந்திர மோடிக்கு @narendramodi எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய-தான்சானிய உறவுகளை வலுப்படுத்துவதிலும், நமது உத்திசார் கூட்டாண்மையை முன்னெடுத்துச் செல்வதிலும் உங்களுடன் தொடர்ந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்.