உலகின் மிகப்பெரிய தேர்தலான இந்தியாவின் பொதுத் தேர்தலில் உங்கள் @narendramodi வெற்றிக்கு வாழ்த்துகள். இந்தியாவுடனான உத்திசார் கூட்டாண்மையை தொடர்ந்து ஆழப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகிறது. பருவநிலை மாற்றம், அமைதி, பாதுகாப்பு, வறுமைக்கு எதிரான போராட்டம் ஆகிய மிக முக்கியமான உலகளாவிய சவால்களில் நமது கண்டங்கள் ஒத்துழைக்க வேண்டும்.