தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகளின் உலகளாவிய விநியோக நாடாக பசுமை எரிசக்தி சூழல் அமைப்பில் இந்தியா ஒரு முன்னணி நாடாகத் திகழும். வர்த்தகம் மற்றும் புவிசார் அரசியலில் இந்தியா மிகவும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. எல்லோரும் இந்தியாவை ஒரு நிலையான நாடாக பார்க்கிறார்கள்.