சித்தார்த் மல்ஹோத்ரா, நடிகர்
ஜி-20 மாநாட்டில் 'ஒரே பூமியை' நோக்கி வழிநடத்திய நமது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அனைத்து தலைவர்களுக்கும் வாழ்த்துக்கள். ஒரே குடும்பம். ஒரே எதிர்காலம்'. ஒளிமயமான எதிர்காலத்திற்கான ஒன்றுபட்ட முயற்சி.