சிறில் ராமபோசா, அதிபர், தென்னாப்பிரிக்கா
தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாஜக-விற்கும், தென்னாப்பிரிக்கா தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. இரண்டாம் முறையாக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம், நமது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நல்லுறவுகளை மேலும் வலுப்படுத்தும் வாய்ப்புகளை எதிர்நோக்கியுள்ளோம்.