நரேந்திர மோடியை பிரதமராகத் தேர்ந்தெடுத்த இந்திய மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்காக வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் அவர் உண்மையான அண்டைவீட்டுக்காரராக இருப்பார்