சுதர்சன் பட்நாயக், மணற் சிற்பக் கலைஞர்
“2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற மாஸ்கோ சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதை அடுத்து, மாண்புமிகு பிரதம மந்திரி திரு. மோடியைச் சந்தித்ததன் மூலம்  எனது கனவு நிறைவேறியது. அவரது அன்பான ஊக்கமளிக்கும் வகையிலான வார்த்தைகள் என் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. எனது பணியைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கான ஊக்கமளிக்கும் கலங்கரை விளக்கமாகவும் அது திகழ்கிறது. அவரால் இதமான ஊக்கத்தையும் உண்மையான ஆதரவையும் என்னால் உணர முடிகிறது”