குஜராத் மாதிரி” என்றழைக்கப்படும் குஜராத் மாநிலத்தின் ஒட்டுமொத்த மேம்பாட்டு நிலவரம் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பின்பற்றப்படுகிறது. இந்த “குஜராத் மாதிரி”யை உருவாக்குவதில் இந்த உச்சிமாநாட்டுக்கு பங்கு உள்ளது. பிரதமர் மோடி இந்தியாவுக்கு ஒட்டுமொத்த தொலைநோக்கு தலைமையை வகித்து வருகிறார். பொருளாதார சீர்த்திருத்தம். சமுதாய சீர்திருத்தம், பாரீசின் சிஓபி 21 உடனபடிக்கையில் காட்டிய சுற்றுச்சூழல் தலைமைப் பண்பு அல்லது உலக அரங்கில் இந்தியா ஆற்றல் மிக்க கருத்தை மாற்றக் கூடிய நாடாக, உருவாகி வருவது அனைத்துக்கும் காரணம் அவரது தலைமைப் பண்புதான் காரணமானதே. இவையனைத்தும், மாற்றத்தைக் கொண்டு வரும் அரசின் நடவடிக்கைகளில். முக்கியமானவை”