சுனில் பாரதி மித்தல், தலைவர், பாரதி எண்டர்பிரைசஸ்
“ஐநா உரை ஆகட்டும், பல்முனை உச்சிமாநாடுகள் ஆகட்டும், தேசிய வளர்ச்சிக் கூட்டங்களாகட்டும்,  இந்தியாவின் தொலைநோக்குத் திட்டங்களை உலகிற்கு பிரதமர் திறனுடன் தெளிவாக எடுத்துக்கூறும் லாவகத்தைப் பார்த்து ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளவேண்டும்.”