ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு மோதல்களுக்கு இடையே இந்தியா ஒரு பிரகாசமான இடமாக உள்ளது. ராமர் கோயில் இந்தியாவின் சிறப்பைப் பிரதிபலிக்கிறது என்று நான் நினைக்கிறேன். நான் அங்கு செல்லத் திட்டமிட்டுள்ளேன்.