சுரேஷ் ரெய்னா, விளையாட்டு வீரர்
பிரதமர் நரேந்திர மோடியின் அறிவார்ந்த தலைமையின் கீழ், ஜி 20 உச்சிமாநாட்டில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க பங்கு உலகளாவிய விவகாரங்களில் நமது நாட்டின் குறிப்பிடத்தக்க செல்வாக்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. ஒளிமயமான எதிர்காலத்திற்கான உலகளாவிய முன்முயற்சிகளை நமது நாடு முன்னெடுப்பதைக் கண்டு ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்ளலாம். இந்த முன்னேற்றம் இந்தியாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிற்கும் பயனளிக்கிறது. உண்மையில், நம் தேசத்திற்கு ஒரு மைல்கல் சந்தர்ப்பம்!