சைமன் ஹாரிஸ் டிடி,  அயர்லாந்து பிரதமர்
உலகின் மிகப்பெரும் ஜனநாயக நடவடிக்கைகளுக்காக இந்தியாவுக்கு வாழ்த்துகள். நமது இருதரப்பு நல்லுறவு தொடங்கி 75 ஆண்டுகள் ஆனதை கொண்டாடி வரும் நிலையில், இந்தியா, அயர்லாந்து இடையேயான இணைப்பை மேலும் வலுப்படுத்த நரேந்திர மோடி அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதை ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளேன்.