சோனு சூட், நடிகர்
மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் வலுவான தலைமை மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் பாரதத்தின் முழுமையான வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிக்க வேண்டும்.