“எங்களது கம்பெனி, இந்தியாவை உலகளாவிய வர்த்தகத்திற்கு முக்கிய சந்தையாகக் கருதுகிறது. விரைவாக வளர்ந்து வரும் தேவை மையமான அதனுடைய முக்கியத்துவம் எங்களுக்கு அச்சாணியாக உதவுகிறது. பிபிஓ துறையிலும் மென்பொருள் துறையிலும், இந்தியாவில் எங்களது முதலீட்டுக்கு ஆதரவு கிடைக்கிறது. போக்குவரத்துச் செலவினத்தைக் குறைத்து, வர்த்தகம் புரிதலில் எளிமையை அதிகரித்து வரும் இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எங்களது பாராட்டுக்கள்”