ஜசிம் முகம்மது
“சுதந்திர இந்திய வரலாற்றில் முதல்முறையாக, பிரதமர் ஒருவர் உலகத் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளார். இதற்கு, அவரது தொலைநோக்குப் பார்வை மற்றும் நாடு பயனடையும் வகையில், சர்வதேச நல்லுறவுகளை நேர்மறையான முறையில் புரிந்திருத்தல் ஆகியவையே காரணமாகும்.”