இந்தியா உண்மையில் பிரகாசமான பகுதி. இதை மிகைப்படுத்திச் சொல்லவில்லை. உலகில் வேகமாக வளரும் பொருளாதாரமாக நீங்கள் உள்ளீர்கள் என்று இந்திய மக்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு காலாண்டிற்கு மதிப்பிட்டு ஒருவர் சொல்லும்போதோ, அல்லது ஒரு வருடத்திற்கோ இதை சொன்னால் நான் ஆர்வமடைய மாட்டேன். ஏனெனில் நான் அடுத்த 20-30 ஆண்டுகளில் அந்த நாடு எப்படிப்பட்ட வளர்ச்சியடையும் என்று பார்ப்பேன். இந்தியாவில் அனைத்தும் நன்றாக உள்ளது.