இந்தியாவின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். கல்வி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள், வர்த்தக முதலீடுகள், பருவநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடுவது ஆகியவற்றில் தொடர்ந்து ஒன்றாக பணிபுரிந்து கனடா மற்றும் இந்திய மக்களின் வாழ்க்கையை உயர்த்துவோம்.