தேர்தல் வெற்றிக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். மனித உரிமைகள், பன்முகத்தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு வகை செய்யும் நமது நாடுகளின் மக்களின் நல்லுறவை மேம்படுத்த மோடி அரசுடன் இணைந்து பணியாற்ற கனடா தயாராக உள்ளது.