நாடாளுமன்றத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்காக நமது நட்பு நாடான இந்தியாவுக்கு வாழ்த்துகள். வரலாற்றுபூர்வமாக மூன்றாவது முறையாக பதவியேற்க தயாராகி வரும் பிரதமர் நரேந்திரமோடிக்கு பெலிஸ்அரசும், மக்களும் வாழ்த்துகளை தெரிவிக்கிறோம்.