இதற்கு முன் இல்லாத அளவுக்கு நான் இந்தியாவின் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளேன். வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறேன். உங்கள் நாட்டை நான் அதிகம் நம்புகிறேன். உங்கள் நாட்டின் மீது அதிகம் விருப்பம் கொண்ட நான், உங்கள் தலைமையின் மீது நம்பிக்கை கொண்டு அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியா உலகிற்கு முன்னுதாரணமாக இருக்கும் என்று நம்புகிறேன்.