ஜான் சேம்பர்ஸ், செயல்தலைவர் & சி.இ.ஓ. சிஸ்கோ சிஸ்டம்ஸ்
(இந்திய) பொருளாதாரம் கடந்த மூன்றாண்டுகளில் என்ன செய்துள்ளதோ அது உலகின் மற்ற நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் என நான் கருதுகிறேன். உங்கள் பிரதமர் (நரேந்திர மோடி) ஒரு தொலைநோக்கு பார்வை மற்றும் உத்தியை மக்கள் இயலும் என நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் செயல்படுத்தி இந்தியா பற்றிய எண்ணத்தை தாமதமாக் பின்தொடருபவர் என்ற நிலையில் இருந்து விரைவான படைப்பாளி என மாற்றியுள்ளார்.