ஜான் சேம்பர்ஸ், செயல் தலைவர், சிஸ்கோ
உலக அளவில் இந்தியாவைத் தவிர வேறு எந்த நாடும் எதிர்காலத்துக்கு சிறந்த திட்டத்தை வைத்திருக்கவில்லை. சந்தை பரிவர்த்தனைகளைப் பிடிப்பதற்கு கனவு காண்கிறோம். அதைச் செய்ய உங்களுக்கு பிரதமர் மோடி இருக்கிறார். என்னைப் பொருத்தவரையில் உலக அளவில் நான் சந்தித்த அனைத்து தலைவர்களில் முதல் மூன்று தலைவர்களில் ஒருவராக மோடி இருக்கிறார்.