ஜான் சேம்பர்ஸ், தலைவர், அமெரிக்க -இந்திய முக்கிய கூட்டாண்மை அமைப்பு
நான் இந்தியா மற்றும் பிரதமர் திரு மோடியின் தொலைநோக்கு பற்றிய மிகப் பெரிய தன்னம்பிக்கைவாதி நான். இப்போது இந்த நம்பிக்கை ஒவ்வொரு இந்திய குடிமகன் வரை விரிவாகப் போகிறது. யு எஸ் ஐ எஸ் பிஎஃப் தலைவர் என்ற முறையில் இந்தியா மற்றும் பிரதமர் மோடியின் தொலைநோக்கு, அணுகுமுறை, குறித்த நம்பிக்கை கொண்டிருக்கும் இந்திய மற்றும் அமெரிக்க முதன்மை நிர்வாக அதிகாரிகள் கருத்துக்களை பெற்றுள்ளேன். இந்தியாவுடன் நான் தொடர்பு கொண்டுள்ள நாற்பது ஆண்டுக் காலத்தில் இப்போது அது மிகவும் வலுவான நிலையில் உள்ளது. மாபெரும் தலைவரான பிரதமர் மோடி தலைமையில் “புதிய இந்தியா”வில் இன்றிலிருந்து ஐந்தாண்டுகளுக்குப் பிறகு நாம் ஏற்கும் பங்கு குறித்து இன்றே எடுத்துச் சொல்லுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்