இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஒவ்வொரு நிமிடமும், புதிதாக சிந்திக்கக்கூடியவர். சிலிகான் பள்ளத்தாக்கில் உள்ளவர்களைப் போன்று தொலைநோக்கு சிந்தனை கொண்டவர் அவர்.