ஜாய்ஸ் கக்குரமத்ஸி கிகாஃபுண்டா, இந்தியாவுக்கான உகாண்டா தூதர்
"பிரதமர் நரேந்திர மோடியை நாங்கள் எப்போதுமே நல்ல நண்பனாக பார்க்கிறோம். அவர் 2018ம் ஆண்டு உகாண்டாவிற்கு வருகை தந்தார். அவரது வருகைக்குப் பிறகு பல மாற்றங்கள் நிகழ்ந்தன. அவையாவெனில் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறியதுடன் நட்புறவும் அதிகரித்தது."