ஜாய்ஸ் கக்குரமத்ஸி கிகாஃபுண்டா, இந்தியாவுக்கான உகாண்டா தூதர்
"பிரதமர் நரேந்திர மோடி ஆப்பிரிக்காவுடனான நட்புறவு குறித்து பொதுவாக பேசும் போது எப்போதுமே உகாண்டாப் பற்றி குறிப்பிடுவார். அதில் எவ்வித எதிர்பார்ப்பும் இருக்காது. நாம் பிரச்சனையில் இருப்பது தெரியவந்தால் ஓடிவந்து உதவுவார் மோடி. மற்ற நாடுகளைப் போல் ஆதாயம் தேடும் நட்புறவை பார்க்க முடியாது. குறிப்பாக கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியா உதவியதை ஒருபோதும் மறக்க முடியாது. எனவே இந்தியாவுடனான நட்புக் குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த நட்புறவை அழகானதாக வைத்துக்கொள்வதே எனது கடமை."