ஜார்ஜியா மெலோனி, பிரதமர், இத்தாலி
நாம் அனைவரும் ஒன்றிணைந்து அதிகளவில் செயலாற்ற முடியும் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. பிரதமர் திரு மோடியின் செயல்பாடுகளுக்கு மிகப்பெரிய அளவில் அங்கீகாரம்... உலகளவில் அனைவராலும் அன்பு செலுத்தக்கூடிய தலைவர்களில் ஒருவராக (பிரதமர் திரு மோடி) திகழ்கிறார். அவருடைய தலைமைப் பண்பு இதற்குச் சான்றாகத் திகழ்கிறது. இதற்காக பிரதமருக்கு வாழ்த்துக்கள்-