ஜினா ரைன்ஹார்ட், ஹான்காக் ப்ராஸ்பெக்டிங் நிறுவனத்தின் செயல் தலைவர்
உங்களுக்கெல்லாம் தெரியும். உங்களது சிறந்த பிரதமர் ஒரு மிக முக்கியமான மந்திரத்துடன் பதவிக்கு வந்தார். அதாவது "சிவப்பு நாடா முதல் சிவப்பு கம்பளம் வரை" என்பதே அது. எளிதாகக் கூறினால், தொழில் துறை அனுமதி வழங்குவதற்கான விதிமுறைகளை தளர்த்துவதன் மூலம் முதலீட்டை ஈர்க்கலாம். அதைத்தான் அவர் செய்திருக்கிறார். அதைத்தான் அவர் விரும்புகிறார். தன் நாட்டுக்காக அதைச் செய்ய விரும்புகிறார்.