ஜிம்மி பனெட்டா, அமெரிக்க நாடாளுமன்ற  உறுப்பினர்
நமது இரு நாடுகளுக்கும் இடையேயான கலாச்சார, பொருளாதார மற்றும் மனிதாபிமான பிணைப்புகளை வலுப்படுத்துவதற்கான நமது பணியைத் தொடரும் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை பிரதிநிதிகள் சபைக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.