ஜிம் ஓ நீல், பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர்
பிரதமர் நரேந்திர மோடி தொலைநோக்கு ராஜதந்திரியாக செயல்படுகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ஜி 20 உச்சிமாநாட்டின் மகத்தான வெற்றி பிரதமர் நரேந்திர மோடியை உலகளாவிய தலைமைத்துவத்தில் முன்னணிக்கு உயர்த்தியுள்ளது.