பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். எதிர்காலத்தைக் கட்டமைக்க உறுதிபூண்டுள்ள ஒரு நண்பர், தமது தேசத்தின் வரலாற்றைப் பற்றி பெருமிதம் கொள்கிறார்.