ஜுபின் நௌதியால், பாடகர்
பிரதமர் நரேந்திர மோடி நமது நாட்டின் பிரதமர், ஆனால் நான் அவரை ஒரு உலகளாவிய தலைவராகப் பார்க்கிறேன். கச்சேரிகளுக்காக நாங்கள் பல நாடுகளுக்குப் பயணம் செய்கிறோம், இந்தியர்கள் மற்றும் இந்தியா மீதான மரியாதை அதிகரித்துள்ளது. இந்திய இசை, கலாச்சாரம், உணவு மீது அதிக ஈடுபாடு உள்ளது... அதற்கான பெருமை நமது பிரதமரையே சாரும்.