பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு அற்புதமானது. இந்தியாவில் உள்ள பரந்த மனப்போக்கு மற்றும் கண்டுபிடிப்புகளால் எப்போதும் ஈர்க்கப்பட்டு, புதிய சக்தி கிடைக்கிறது. தொடர்ந்து முதலீடு செய்தல் மற்றும் வளர்வதில் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.