ஜெஃப் வெய்னர், முதன்மை செயல் அலுவலர், லிங்க்ட்இன்
“பிரதம மந்திரி திரு. மோடியும் அவரது அமைச்சர்களும் லிங்ட்இன் சமூக வலைதளத்தில் மிகச் சிறப்பான பணியாற்றி வருகிறார்கள். வித்தியாசமான இந்தியாவை வடிவமைப்பதில் பிரதமர் திரு. மோடி காட்டும் ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்”