“அவரது (பிரதமர் திரு. நரேந்திர மோடியின்) தலைமையில் இந்தியா இரண்டே ஆண்டுகளில் புதிய தொழில்நுட்பத்தையும் யதார்த்தமான 21ஆம் நூற்றாண்டு பொருளாதாரத்தைத் தழுவிக் கொள்ளும் விதத்தில் வியக்கத் தக்க வகையில் விரைந்து செயல்பட்டுள்ளது”