ஜெரோதா இணை நிறுவனர் நிதின் காமத்
நமது தொழில் மற்றும் வணிகத்தைப் பற்றிய துல்லியமான தகவல்களை பிரதமர் மோடி கொண்டிருப்பது மனதைக் கவர்கிறது. தொழில்முனைவோர் மீதும், நாட்டில் தொழில்முனைவோரை எவ்வாறு வளர்ப்பது என்பதிலும் அவர் கவனம் செலுத்துகிறார் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.