ஜேவியர் மைலி, அர்ஜென்டினா அதிபர்
இந்திய ஜனநாயகத்தின் வலிமையையும் வீரியத்தையும் உறுதிப்படுத்தி, 642 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அமைதியான மற்றும் சீரான முறையில் பங்கேற்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடியை @NarendraModi நான் வாழ்த்துகிறேன்.