ஜொனதன் மார்லண்ட் பிரபு , தலைவர், காமன்வெல்த் தொழில்கள் மற்றும் முதலீட்டு சபை.
காமன்வெல்த் குழுவின் இதயத் துடிப்பாக இந்தியா உள்ளது. எனவே, எதிர்காலத் தலைமை ஏற்பது இந்தியாவின் பொறுப்பாகிறது. காமன்வெல்த் அமைப்பின் எதிர்காலத்திற்கு இந்தியா மிகவும் முக்கியமானது. இந்த நாட்டின் அளவும், படைப்புத் திறனும், இதை உறுதிப்படுத்துகின்றன. திரு மோடியை பிரதமராகக் கொண்ட இந்தியாவுடன், காமன்வெல்த் குஜராத்தை போன்ற வலுவான துடிப்பான வருங்காலத்தைப் பெறும் என்று நான் கருதுகிறேன்”