2024 இந்தியப் பொதுத் தேர்தலை வெற்றிகரமாக முடித்த பிரதமர் மோடி @narendramodi அவர்களுக்கு வாழ்த்துகள். நமது இரு நாடுகள் மற்றும் பிராந்தியத்தின் பரஸ்பர வளத்துக்காக இந்தோனேசியாவும்– இந்தியாவும் விரிவான உத்திசார் கூட்டாண்மையை மேம்படுத்துவதை எதிர்நோக்கியுள்ளோம்.