ஜோனாஸ் காஹ்ர் ஸ்டோர், நார்வே பிரதமர்
உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலை நிறைவு செய்த இந்தியாவுக்கு வாழ்த்துகள்! மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு @narendramodi எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா மற்றும் நார்வே இடையே மேலும் ஆழமான மற்றும் வலுவான உறவுகளை ஏற்படுத்துவதற்கான ஒத்துழைப்பை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.