ஜோஸ் ராமோஸ்-ஹோர்டா, திமோர்-லெஸ்டே அதிபர்
தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அவர் இந்தியாவை 4-வது தொழில்துறை புரட்சி, டிஜிட்டல் யுகம் மற்றும் விண்வெளி யுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.