டாக்டர். ஜில் பைடன், அமெரிக்காவின் முதல் பெண்மணி
திரு பிரதமர் அவர்களே, கல்வி என்பது உங்கள் இதயத்திற்கு நெருக்கமான ஒரு விஷயம் என்பதை நான் அறிவேன் - எனக்கும் அது போலவே. அனைத்து இந்தியர்களுக்கும் - குறிப்பாக பெண்கள் - கல்வியைத் தொடரவும், நமது நவீன பணியாளர்களுக்குத் தேவையான திறன்களைப் பெறவும் வாய்ப்பு இருப்பதை உறுதி செய்வதற்கான உங்கள் பணி மிகவும் முக்கியமானது.