டாக்டர் டெரன்ஸ், ட்ரூ செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸின் பிரதமர்
இந்தியாவின் பிரதமராக மீண்டும்  தேர்வு  செய்யப்பட்டதற்காக  நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். அறிவுப்பூர்வமாகவும், இரக்க குணத்துடனும் நாட்டை வளமாக்கவும், மேம்படுத்தவும் தொடர்ந்து வெற்றிகரமாக வழிகாட்ட உங்களுக்கு வாழ்த்துகள்.