டாக்டர் தோபியஸ் மெயர், டாஸ்ச் போஸ்ட் டிஎச்எல் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி
இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சிக்கான உத்வேகத்தை நம்மால் உணரமுடிகிறது. டிஎச்எல் நிறுவனம் இந்தியாவை உலகத்தோடு 45 ஆண்டு காலகட்டங்களாக இணைத்து வருகிறது. இந்த வெற்றிப் பயணத்தில் பங்களிப்பு செய்ததற்காக நாம் பெருமை கொள்கிறோம். இந்தியாவை அதிகளவில் நேசிக்கின்றோம். எங்களுக்கு வர்த்தகத்திற்கு ஏற்ற இடமாக இருக்கின்றது. உள்கட்டமைப்பு தொடர்பான முதலீடுகளுக்கு அடித்தளமிட்டிருப்பதை நம்மால் நன்கு உணர முடிகிறது. மேலும் இதற்கு நல்ல பலன்கள் உண்டு.