டாக்டர் பிரபு ராஜா, தலைவர், செமிகண்டக்டர் தயாரிப்புகள் குழு (எஸ்பிஜி)
இந்தியா ஏற்கனவே செமிகண்டக்டர் வடிவமைப்புத் துறையை வலுப்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் வலுவான தொலைநோக்கு பார்வையுடன், செமிகண்டக்டர் துறையில் உலகளவில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க தயாராக உள்ளது. இது இந்தியா பிரகாசிக்கும் தருணம் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.