டாக்டர் பீட்டர் போடீசர், எஸ்எப்சி எரிசக்தி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி
பிரதமர் திரு மோடியின் சீரிய தலைமையின் கீழ் சூரிய சக்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் போன்றவற்றிற்கு தொழில்நுட்பத் தளத்தை இந்தியா உருவாக்கி வருகிறது. உற்பத்தி, ஆராய்ச்சி & மேம்பாடு மற்றும் பொறியியல் துறை போன்றவற்றில் இந்தியா தனக்குத்தானே நல்ல தளத்தை உருவாக்கும்.