நரேந்திர மோடி அவர்களே, இந்தியத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக எங்களது வாழ்த்துகள். இருதரப்பு உறவுகளை, குறிப்பாக வர்த்தகம் மற்றும் தொழில் துறையில் நமது உறவினை மேலும் வலுப்படுத்துவதை எதிர்நோக்கியுள்ளோம்.