இந்தியாவில் தயாரிப்போம்” என்ற பெரிய திட்டத்திற்காக பிரதமர் மோடியை நாங்கள் பாராட்ட விரும்புகிறோம். இதைவிட அதிகம் பாராட்ட வேண்டியது, சுற்றுச்சூழலுக்கு உகந்த வளர்ச்சி குறித்த அவரது தொலைநோக்குதான். இதற்கு பாரீஸ் உடன்பாட்டில் இந்தியா கொண்டுள்ள உறுதிப்பாடு அத்தாட்சியாக உள்ளது”